Tuesday, January 3, 2012

ஓம் சக்தி ,வணக்கம்  தோழி  அவர் களின்,600  வது படைப்பிற்கு வாழ்த்துகள் .சித்தர்கள்  பற்றி அறிய விரும் பிய  எனக்கு சித்தரகள்  ராஜீயம்  ஒஉர் அறிய பதிப்பாக  கிடைத்து ,நன்றி .பல செய்திகள் அறிய முடிகிறது . 




ஓம் சக்தி,வணக்கம் ,இன்று தோழி அவர்களின்  "மூச்சிக் கலை " மிக நன்று .பழகி பார்க்கலாம்.மிக பொறுமையுடன் செய்ய வேண்டும் .மனம் மெய் தன்
வசப்படும் .நோய் விட்டுபோகும். 

No comments:

Post a Comment