Ponmalai
Saturday, July 28, 2012
Sunday, July 8, 2012
ஓம் சக்தி
தொண்டு கிழககளுக்குகண ணி என்று ,ஓர் ப்ளாக் படிதேன் ,
என்னக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை .
என்னடஇப்பிடி போட்டுட்டாங்க ,நாமெலாம் என்ன
கோல் வச்சிகிட்டா நடக்றோம்
எப்பிடி சொல்லாம் ,தொண்டு கிழம் என்று .
போனா போது தாத்தா,பாட்டன் என்று சொலலாம்,
காந்தி தாத்தா ,நேரு மாமா ,என்றுதான் சொல்லுவம் .
இப்பிடி தொண்டு கிழம்என்று எப்பிடி சொல்லலாம் .
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் .
நங்கள் எல்லாம் இப்பதான் தட்டிகொட்டி
ப்ளாக் போடா ஆரம்பிகிறோம்..இதுக்கு ஒத்தோரம் என்று
இப்படி பேசுவது சரி இல்லை .
ப்ளாக் என்ன ஏது என்று தெரியரத்கே
3 மாசம் ஆச்சி,மொபைல் உள்ளதை யே
சரியாய் பார்த்து உபயோகிக நாள் ஆகுது.
இது ப்ளாக் போடறது ,கொஞ்சம் நாள் ஆகுது .
லேட்டா வந்தாலும் லேட்டடேஸ்
ஆக் போடுவம் இல்லே .
சரி சரி ,கம்போஸ் பன்னும் பொழுது கலர் எழத்து வரவில்லை .
என்ன செய்யலாம் ?சொல்லுங்க.
தொண்டு கிழககளுக்குகண ணி என்று ,ஓர் ப்ளாக் படிதேன் ,
என்னக்கு இரவெல்லாம் தூக்கம் வரவில்லை .
என்னடஇப்பிடி போட்டுட்டாங்க ,நாமெலாம் என்ன
கோல் வச்சிகிட்டா நடக்றோம்
எப்பிடி சொல்லாம் ,தொண்டு கிழம் என்று .
போனா போது தாத்தா,பாட்டன் என்று சொலலாம்,
காந்தி தாத்தா ,நேரு மாமா ,என்றுதான் சொல்லுவம் .
இப்பிடி தொண்டு கிழம்என்று எப்பிடி சொல்லலாம் .
நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன் .
நங்கள் எல்லாம் இப்பதான் தட்டிகொட்டி
ப்ளாக் போடா ஆரம்பிகிறோம்..இதுக்கு ஒத்தோரம் என்று
இப்படி பேசுவது சரி இல்லை .
ப்ளாக் என்ன ஏது என்று தெரியரத்கே
3 மாசம் ஆச்சி,மொபைல் உள்ளதை யே
சரியாய் பார்த்து உபயோகிக நாள் ஆகுது.
இது ப்ளாக் போடறது ,கொஞ்சம் நாள் ஆகுது .
லேட்டா வந்தாலும் லேட்டடேஸ்
ஆக் போடுவம் இல்லே .
சரி சரி ,கம்போஸ் பன்னும் பொழுது கலர் எழத்து வரவில்லை .
என்ன செய்யலாம் ?சொல்லுங்க.
Wednesday, July 4, 2012
ஆத்தா ராக்கம்மாள்
ஆத்தாவின் படங்கள் ஏதும் என் வசம் இல்லை என்பது ஒரு குறை ,
சிவந்த நிறம் வாட்ட சாட்ட மான உடல் வாகு ,நிமிர்த்த பார்வையும் நேர்கொண்ட குணமும் ,எனக்கு ரொம்ப பிடிக்கும் ,நல்ல உழைப்பாளி ,எருமை மாடுகள் வைத்து பால் கறந்து ,துளி கூட தண்ணிர்உற்ராமல் ,பிறருக்கு கொடுப்பது ,வீட்டிற்கு வருபர்களுக்கு ,லோட்டா என்கிற பெரிய டம்ளரில் காப்பி ,மோர் கொடுப்பது வழக்கம் ,இரக்க மனசு .நேர்மை ,சூது வாது வஞ்சனை இல்லாமை ,
நான் வளர்ந்து பெரிய வனாக ஆனபிறகு ,ஆத்தாவிற்கு வயதான்போழுது ,அவர்கள் கன்னத்தை ,அதில் உள்ள சுருக்கங்களை விரல்களால் தடவி பார்ர்ப்பது உண்டு ,ஏன் ஆத்தா உனக்குமட்டும் இத்தனை சுருக்கம் ,பட்டு போலிருக்கும் ,மிக வயதானால் ,நன்றாக வளமை உடன் உள்ளவர்கள் ,வயதாக வயதாக ,முகம் சுருங்கி விடும் ,
அதன் பிறகு அவர்கள் தங்கை அய் வெகு நாட்ட்களுக்பிறகு பார்த்தேன் .அவர்களுக்கும் முகம் அப்படித்தான் இருந்தது .
அதன் பிறகு அவர்கள் தங்கை அய் வெகு நாட்ட்களுக்பிறகு பார்த்தேன் .அவர்களுக்கும் முகம் அப்படித்தான் இருந்தது .
Sunday, July 1, 2012
பிறப்பு
ஓம் சக்தி
பிறப்பு
நான் பிறந்து நாகப்பட்டினம் ,ஆனால் வளர்ந்து எல்ல்லாம் பொன்மலை யில் தான் .சிறுவயது முதல் பொன்மலை ரயில்வே காலனி யில் ,northD யில் தான்.
எனது தாத்தா வீரையன் அவர்கள் ரயில்வே work shop சா மில் -போர்மேன் ஆக இருத்தார்.
எனது அப்பா ராஜு அவர்களும் ரயில்வேயில் டிக்கெட் பிரிண்டிங் யில் இருத்தார் ,பின்நாளில் ரயில்வே ரயிலின் under guard,நீங்கள் பார்த்திருக்கமுடியாது .அப்போது ரயிலின் நடுவில்ஒரு gurard இருப்பார் ,அவர் தான் underguard ,அதன் பிறகு கூட்ஸ் guard ஆக கொஞ்ச நாள் வேலை செய்த பிறகுதான் ,passanger guard , mailguard ,ஆனபின் retierd ஆகும்பொழுது expressguard -A (grade ) ,வேலை செய்தார்கள் .
தாத்தாவீரையன்
அரைகால்காக்கிட்ராயர்,வெள்ளைசட்டையும்அணித்து ,தலை யில் தொப்பி அணித்து வேளைக்கு செல்வார். இரண்டு
வருடங்களில்,நாங்கள் F -type சென்று வசித்து வந்தோம் .அந்த நாட்களில் வீட்டுக்கு பக்கத்தில் பூண்டு செடிகள் வளர்ந்து காடு போல இருக்கும் .அதில் சிகப்பு நிற வண்ணத்தி பூச்சிகள் நிறைய பற்க்கும். அவைகளை பிடித்து வைத்து விளையாடுவது இன்றும் நினைவில் உள்ளது .
வீடுகள் எல்லாம் கருங்கல்லினால் கட்டப்பட்டது ,கோட்டை சுவர் போல இருக்கும் அந்தநாளிலிலயெ பாதாள சாக்கடை அமைப்பு இருந்தது
அந்த பாதாள நீர் சென்று சேரும் இடங்களை பின்நாளில் சென்று பார்த்து உள்ளேன் .பெரிய கிணறுகள் ,100அடி ,200அடி ,ஆழத்தில் கட்டி ,அவேர்துள் கழிவு நீர்களை சேகரித்து,பின் தெளிய வைத்து ,மேலுள்ள நீரை பம்ப் வைத்து இறைத்து தென்மைரங்களுக்கு விடுவார்கள் .15கிணறுகள் உள்ளது என்ன்று நினைகிறேன் .நீர் வர்ற வர்ற ,கீழே உள்ளஅழக்குகள் காய்ந்து போய் கருப்பு மன்னனாக இருக்கும் .அது உரமா பயன் படுத்த கிறது .இப்படி ஒவொரு கிணறாக உரம் எடுக்கப்படும் .பின் அதில் நீர் சேகரிக்க படும் .
பொன்மலை காலனி யில் இருத்த நாளில் ,என்க்கு ஒரு தங்கையும் ஒரு தம்பியும் பிறந்தார்கள் .எனக்கு நன்றாக நினைவிற்க்கிறது .என் அம்மாவின் வயற்றில் ஏறி விளை யாடுவேன் ,தனம் என்று ஒரு அம்மா எங்க வீட்ட்டில் இருந்து கொண்டு அம்மாவிற்கு உதவியாக இருத்தார்கள் .அவர்கள் அன்புடன் அழைத்து ,,விஜி அம்மாவின் வயற்றில் பாப்பா இருக்குது ஏறகூடாது என்ன்று சொன்னது இன்றும் நினவில் உள்ளது
Tuesday, January 3, 2012
ஓம் சக்தி ,வணக்கம் தோழி அவர் களின்,600 வது படைப்பிற்கு வாழ்த்துகள் .சித்தர்கள் பற்றி அறிய விரும் பிய எனக்கு சித்தரகள் ராஜீயம் ஒஉர் அறிய பதிப்பாக கிடைத்து ,நன்றி .பல செய்திகள் அறிய முடிகிறது .
ஓம் சக்தி,வணக்கம் ,இன்று தோழி அவர்களின் "மூச்சிக் கலை " மிக நன்று .பழகி பார்க்கலாம்.மிக பொறுமையுடன் செய்ய வேண்டும் .மனம் மெய் தன்
வசப்படும் .நோய் விட்டுபோகும்.
ஓம் சக்தி,வணக்கம் ,இன்று தோழி அவர்களின் "மூச்சிக் கலை " மிக நன்று .பழகி பார்க்கலாம்.மிக பொறுமையுடன் செய்ய வேண்டும் .மனம் மெய் தன்
வசப்படும் .நோய் விட்டுபோகும்.
Subscribe to:
Posts (Atom)