ஓம் சக்தி --நான் கம்ப்யூட்டர் கற்றுகொண்டது என் மகனிடம்.
பிறகு நானே மற்ற வைகளை கற்று கொண்டேன் . இன்று ஒரு ப்ளாக் போடும் அளவிற்கு வளர்ந்து வந்து உள்ளேன் .என்றால்
பார்த்து கொள்ளுங்களேன்
பசங்க படிக்க வாங்கிய கம்ப்யூட்டர் ,படிப்பு முடிந்த பின் வீட்டில்
கொண்டு வந்து வைத்திருந்தார்கள்,ரொம்ப நாள் மூடிவைத்திருந்தோம் .
பையன்கள் வரும் பொழுது எல்லாம் கம்ப்யூட்டர் ரில் ஏதாவது
சொல்லி கொடுப்பார்கள் .
ஒருவர் வெளி நாடு சென்றுடன் அவருடன் பேசுவதற்கு ,
இன் டர்நெட் -கொடுத்து, பேசி வந்தேன் .பேசுவதோடு சரி,
மூடி -வைத்துவிடுவேன் .
இன்டர்நெட் கொடுதிற்கி0றோம்,எதாவது பார்கலாம் படிகலாம .
photography பிடிக்கும்,
கம்ப்யூட்டர் 75 'கலீல்,BHEL நிறுவன தில் பார்த்தது ,அபோது எல்லாம்
கம்ப்யூட்டர் ரூம் சைஸ்
இருக்கும்,chekeslovekyaவில் இருந்து வந்தது .பஞ்ச் கார்டு எல் type
செய்து சேர்க்கவேண்டும்
பிறகு IBM ---கம்ப்யூட்டர் வந்தது .அது பீரோ சைஸ் இருந்தது .
முன்னால் கண்ணாடி போட்ட பீரோ ,உள்ள சினிமா பட ரீல் போல ,
இரண்டு டிஸ்க் ஓடும் .அது சில சமயம் clock -சில சமயம் anti clock -இல்
சுற்றும் .ac -ரூம்ல் வைத்திருப்பார்கள் .வெளியல் இருந்து பர்ர்போம் .
இப்போ இருக்கிற கம்ப்யூட்டர் வந்தது .
அப்புறம் GM -இக்கு இப்போ இருக்கிற கம்ப்யூட்டர்கொடுத்தார்கள்
அவர்கள் அலங்காரமாக டேபிள் மேல் வைத்திருப்பார்கள்,அவர்கள்
அப்பதான் கம்ப்யூட்டர் ஐ பர்ர்த்து இருபார்கள் ,நான் கத்துகிட்டது
போல யாராவது tech -வந்து சொல்லி கொடுப்பார் ,இதுதான் மௌஸ்,
இதுதான் keyboard -இங்கே கிளிக் செய்ங்க ,விண்டோ-வரும்
இதை செய்,அதை செய் ,என்று அ-ஆ வில் ஆரம்தித்து சொல்லி கோடுபார்.
கொஞ்ச நாள் கழித்து மேனேஜர்-இக்கு ,
பிறகு எல்லா லெவல் கும் ,கம்ப்யூட்டர் கொடுக்க ஆரம்பித்து ,லேப்டாப்
வந்து விட்டது .அப்ட்டிய பட்டகம்ப்யூட்டர் ய் இன்று நான் (பெருமையுடன் ) இயக்க கத்து கிட்டேன் .
இது என்ன பிரமாதம் ,நாலாவது ஐந்தாவது படிகிற பசங்க ,என்னமா -
கேம்ஸ் கிறங்க ,face புக்,google -yahoo -அடிதடி பண்றாங்க ,இது என்ன
பெரிய வேலையா?சவால் விடறாங்க .
DTP-photoshop இப்பிடி எல்லா கம்ப்யூட்டர் வேலை களை கலக்குகிறார்கள்
.சரி நேரம் ஆகி விட்டது அப்புறம் பர்ர்போம் .
|
No comments:
Post a Comment