Tuesday, January 3, 2012

ஓம் சக்தி ,வணக்கம்  தோழி  அவர் களின்,600  வது படைப்பிற்கு வாழ்த்துகள் .சித்தர்கள்  பற்றி அறிய விரும் பிய  எனக்கு சித்தரகள்  ராஜீயம்  ஒஉர் அறிய பதிப்பாக  கிடைத்து ,நன்றி .பல செய்திகள் அறிய முடிகிறது . 




ஓம் சக்தி,வணக்கம் ,இன்று தோழி அவர்களின்  "மூச்சிக் கலை " மிக நன்று .பழகி பார்க்கலாம்.மிக பொறுமையுடன் செய்ய வேண்டும் .மனம் மெய் தன்
வசப்படும் .நோய் விட்டுபோகும். 

Friday, December 2, 2011

அம்மா பங்காரு அடிகளார் என்னுடைய குரு

Mel maruvathur Adthi parasakth, Bangaru Adigalar uruvil vanthullargal.ourvil aanaga irunthaalum
penn thaivamana Adthi parasakthi thaan.Our aruliya Molamanthiram thaan muthalil vanthaathu.Tamilil manthiram, 108manthiram,1008-poori thirour,1008-poori malargal-koduethuullargal.



Monday, November 14, 2011

தாய் தந்தைக்குவணக்கம் , குருவிற்கு வணக்கம் .

Om Sakthi என்னுடைய முதல் படைப்பு இது .எனது தாய் நாகரெத்தினம் தகப்பன் ராஜுக்கு  என் முதல் வணக்கம்.எனது குரு பங்காரு அடிகளார்க்கு எனது வணக்கம்.  நான் பிறத்த இந்த தமிழ் நாட்டுக்கு வணக்கம் .உக்கள் அனைவருக்கும்  என்  வணக்கம்.